தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

எடை குறைப்பில் நமிதா

Go down

எடை குறைப்பில் நமிதா Empty எடை குறைப்பில் நமிதா

Post  ishwarya Thu Mar 07, 2013 12:10 pm

கொஞ்ச நாளாக எடையை‌க் குறைக்கப் போகிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார் நமிதா. அ‌ரிராஜனின் இளமை ஊஞ்சல் தவிர்த்து தமிழில் இவர் கைவசம் எந்தப் படமும் இல்லை.

சமீபத்தில் ஜப்பான் தொலைக்காட்சி ஒன்று இந்திய அழகியாக இவரைத் தேர்ந்தெடுத்தது அல்லவா? அதற்குப் பிறகு அம்மணிக்கு உடம்பு மீது க‌ரிசனம் கூடிவிட்டதாம். அழகிப் பட்டம் பெற்றதை அறிந்த பிறகு சில நாட்கள் சந்தோஷத்தில் அவரால் தூங்கவும் முடியவில்லையாம்.

இந்திய அழகியாக அந்த தொலைக்காட்சி எப்படி தேர்வு செய்தது என்பது படுசுவாரஸியம். எப்போதோ நமிதா எடுத்துக் கொண்ட ஸ்லிம் புகைப்படத்தைப் பார்த்து தேர்வு செய்திருக்கிறார்கள். இப்போதைய நமிதாவின் தோற்றத்தை அவர்கள் பார்த்திருந்தால்...

எப்படியோ ‌ஜிம்முக்கு போக வேண்டும் எடையை குறைக்க வேண்டும் என்று இந்தப் பட்டம் கிடைத்தப் பிறகு நமிதாவுக்கு தோன்றியிருக்கிறது. உடற்பயிற்சி, டயட் என்று தனது அழகை கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கத் தொடங்கியிருக்கிறார்.
நமிதா ஜப்பான் அழகி, கவர்ச்சி

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum