தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மீண்டும் முழு வேகத்தில் மைக்கேல் ராயப்பன்

Go down

மீண்டும் முழு வேகத்தில் மைக்கேல் ராயப்பன்  Empty மீண்டும் முழு வேகத்தில் மைக்கேல் ராயப்பன்

Post  ishwarya Thu Mar 07, 2013 11:45 am


சில நல்ல படங்களை தயாரித்த பிறகு மைக்கேல் ராயப்பன் என்ற பெயர் தற்காலிகமாக தமிழ் சினிமாவிலிருந்து மறைந்தது. இவரை எம்எல்ஏ ஆக்கிய விஜயகாந்த் கொஞ்ச நாள் சினிமாவை விட்டு தொகுதியை பார்க்கச் சொன்னார். தலைவரின் கட்டளைப்படி செய்ததால் ஒரு சின்ன இடைவெளி.

மைக்கேல் ராயப்பன் தேமுதிக முகாமில் இப்போது இல்லை. அதனால் தலைவரின் - இப்போது விஜயகாந்தை அவர் தலைவராகவே கருதவில்லை - கட்டளையை செயல்படுத்த வேண்டும் என்ற அவசியமில்லை. இதன்காரணமாக தமிழ் சினிமாவில் மீண்டும் சில படங்கள் மைக்கேல் ராயப்பனின் பணத்தில் உருவாகின்றன.

இதில் முக்கியமானது பட்டத்து யானை. விஷால் நடிக்க பூபதி பாண்டியன் இயக்குகிறார். கடந்த பல வருடங்களாக இந்தப் படம் அந்தப் படம் இந்த ஹீரோ இல்லை அந்த ஹீரோ என்று பந்தாடப்பட்ட பூபதி பாண்டியனுக்கு கடைசியில் அவரின் மலைக்கோட்டை ஹீரோதான் அபயம் தந்திருக்கிறார்.

பட்டத்து யானையில் வடிவேலு நடிப்பதாக இருந்து சந்தானம் அவரை ஓவர்டேக் செய்ததாக கேள்வி. விஜயகாந்துக்கு எதிரான ஸ்டேண்ட் எடுத்திருக்கும் ராயப்பன் வடிவேலை நடிக்க வைப்பதுதானே முறையாக இருக்கும்? அதுதானே லாஜிக்?
தமிழ்சினிமா, விஜயகாந்த், விஷால்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» மைக்கேல் ராயப்பன் பராக்...
» மீண்டும் புது வேகத்தில் சன் பிக்சர்ஸ் – மங்காத்தாவை வாங்கியது!
» நெடுஞ்சாலையில் அசுர வேகத்தில் வாகனம் ஓட்டுபவரா நீங்கள்..? இதை கவனிங்க..!
» அசுர வேகத்தில் லம்போர்கினி ஓட்டி அசத்திய யுவராஜ் சிங்! (படம் இணைப்பு)
» அசுர வேகத்தில் லம்போர்கினி ஓட்டி அசத்திய யுவராஜ் சிங்! (படம் இணைப்பு)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum