தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நவம்பர் 30 நயன்தாரா படம்

Go down

நவம்பர் 30 நயன்தாரா படம் Empty நவம்பர் 30 நயன்தாரா படம்

Post  ishwarya Thu Mar 07, 2013 11:42 am


நவம்பர் 30 ஆம் தேதி நயன்தாரா நடித்திருக்கும் கிருஷ்ணம் வந்தே ஜெகத்குரும் படம் வெளியாகிறது. இது அவரைப் பொறுத்தவரை ரொம்ப முக்கியமான படம்.

பிரபுதேவாவை திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று ஸ்ரீ ராமரா‌ஜ்யம் படப்பிடிப்பில் கண்ணீரும் கம்பலையுமாக நயன்தாரா விடைபெற்றுக் கொண்டபின் அவர் நடிப்பில் வெளிவரும் முதல் படம் இது. ஹீரோ ராணா. ‌ரிப்போர்ட்டராக இதில் நயன்தாரா நடித்திருக்கிறார். முந்தையப் படத்தில் சீதையாக பக்தி பரவசப்படுத்தியவர் இதில் உல்டாவாக கவர்ச்சியில் போதையூட்டுகிறார்.

க்‌ரிஷ் இயக்கியிருக்கும் இந்தப் படத்தை ஓங்காரம் என்ற பெய‌ரில் தமிழில் வெளியிடுகிறார்கள். நவம்பர் 30 ஆம் தேதி கிருஷ்ணம் வந்தே ஜெகத்குரும் ‌ரிலீஸ்.

அதே தேதியில் ஓங்காரத்தை வெளியிட முயற்சி நடந்து வருகிறது. மணி சர்மா இந்தப் படத்துக்கு இசையமைத்திருக்கிறார்கள்.
நயன்தாரா, கிருஷ்ணம் வந்தே ஜெகத்குரும்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum