கமல் அவசரப்படக் கூடாது: அமீர்
Page 1 of 1
கமல் அவசரப்படக் கூடாது: அமீர்
"விஸ்வரூபம்' பட விவகாரத்தில் நடிகர் கமல்ஹாசன் அவசரப்பட்டு எந்தவிதமான முடிவும் எடுக்க வேண்டாம் என இயக்குநர் அமீர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
நடிகர் கமல்ஹாசன் வருத்தத்துடன் பேட்டியளித்தது மிகுந்த வேதனை அளிக்கிறது. கமல் போன்ற நிதானமான கலைஞன் வருத்தம் அடைவது அனைவருக்கும் வருத்தமே. இந்தியாவை மதச்சார்பற்ற நாடாகத்தான் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். எனவே அவசரப்பட்டு எந்த முடிவையும் கமல் எடுத்து விடக்கூடாது.
இந்தப் பிரச்னையை மேலும் உயிர் பெறாமல் தடுப்பது தமிழக அரசின் கடமை என்றார் அமீர்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கமல் படத்தில் இயக்குனர் அமீர்?
» நான் கல்யாணமே பண்ணியிருந்திருக்கக் கூடாது: கமல்
» என்னை பயமுறுத்துகிறார் பாரதிராஜா!: அமீர்
» ‘அன்புள்ள கமல்’ படத்தில் ரஜினி பற்றி கமல்!
» ஏ சும்மாச்சுக்கும்தான் - அமீர் அறிக்கை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum