கத்திரிக்காய் கொஸ்த்து
Page 1 of 1
கத்திரிக்காய் கொஸ்த்து
* கத்திரிக்காய் - 1/2 கிலோ
* சின்ன வெங்காயம் - 1/4 கிலோ
* புளி - எலுமிச்சை அளவு
* உப்பு
* கறிவேப்பிலை
* ந.எண்ணை - 100 கிராம்
* மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
* கடுகு - 1 ஸ்பூன்
* வறுத்து பொடிக்க
* மிளகாய் - 8
* தனியா - 1ஸ்பூன்
* கடலை பருப்பு - 2 ஸ்பூன்
* பெருங்காயம் - சிறிது
* கடாயில் எண்ணை விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து, பொடியாக நீளவாக்கில் நறுக்கிய சின்ன வெங்காயம், கத்திரிக்காய் சேர்த்து
வதக்கவும். சிம்மில் வைத்து மூடிவைத்து வதக்கவும். கத்திரிக்காய் குழய வெந்ததும் உப்பு,மஞ்சள் தூள், கெட்டியாக கரைத்த புளி, வறுத்து பொடி
சேர்த்து கிளறி விடவும்.
* எண்ணை பிரிந்து வரும்போது இறக்கவும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கத்திரிக்காய் கொஸ்த்து
» கத்திரிக்காய்
» தட்டைபயறு கத்திரிக்காய்
» ஸ்டட் கத்திரிக்காய்
» கத்திரிக்காய் பிரியாணி
» கத்திரிக்காய்
» தட்டைபயறு கத்திரிக்காய்
» ஸ்டட் கத்திரிக்காய்
» கத்திரிக்காய் பிரியாணி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum