தட்டைபயறு கத்திரிக்காய்
Page 1 of 1
தட்டைபயறு கத்திரிக்காய்
தேவையானப்பொருட்கள்:
தட்டைபயறு- 100 கிராம்
கத்திரிக்காய் – 200 கிராம்
வெங்காயம் – 2
தக்காளி -2
பச்சை மிளகாய்- 2
பூண்டு – 4 பல்
மிளகாய்த்தூள் – அரைஸ்பூன்
சீரகத்தூள் – அரைஸ்பூன்
மஞ்சள்தூள் – அரைஸ்பூன்
மல்லித்தூள்- ஒரு டீஸ்பூன்
எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்
கடுகு – தலா அரைஸ்பூன்
உளுத்தம் பருப்பு – தலா அரைஸ்பூன்
மல்லி தழை -சிறிது
கறிவேப்பிலை -சிறிது
தேங்காய் – 2 டேபிள்ஸ்பூன்
முந்திரி பருப்பு -2
உப்பு – தேவைக்கு
செய்முறை:
முதலில் கத்திரிக்காய், வெங்காயம், தக்காளி நறுக்கி வைக்கவும். பூண்டை தட்டி வைக்கவும், மிளகாய் கீறிக்கொள்ளவும். தேங்காய் முந்திரி அரைத்து வைக்கவும்.
தட்டைபயறை லேசாக வறுத்து ஊற வைத்து குக்கரில் மூழ்கும் அளவு தண்ணீர், தேவைக்கு உப்பு சேர்த்து 2 விசில் வைத்து இறக்கவும். வெந்து விடும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்து வெடித்ததும் கருவேப்பிலை, வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கி, கத்திரிக்காய் சேர்த்து வதக்கி சிறிது உப்பு போட்டு மூடி நன்கு வேக விடவும்.
கத்திரிக்காய் வெந்த பின்பு, மசாலா வகைகளை சேர்த்து பிரட்டி சிறிது தண்ணீர் தெளிக்கவும்.
பின்பு வேகவைத்த தட்டைபயறை வெந்த தண்ணீருடன் சேர்க்கவும். கொதி வரவும் தீயை குறைத்து சிறிது நேரம் வைக்கவும்.
அத்துடன் அரைத்த தேங்காய் விழுதை சேர்க்கவும். தேவைப்பட்டால் ஒரு கப் தண்ணீர் சேர்க்கவும்.
தட்டைபயறு, கத்திரிக்காய், தேங்காய், மசாலா சேர்த்து கொதித்து நல்ல குழம்பு மணம் கமகமக்கும்

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» தட்டைபயறு கத்திரிக்காய்
» தட்டைபயறு கத்திரிக்காய்
» கத்திரிக்காய் ரஜ்மா கறி
» கத்திரிக்காய்
» கத்திரிக்காய் கொஸ்து
» தட்டைபயறு கத்திரிக்காய்
» கத்திரிக்காய் ரஜ்மா கறி
» கத்திரிக்காய்
» கத்திரிக்காய் கொஸ்து
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum