யுவன் எடுக்கும் புதிய அவதாரம்
Page 1 of 1
யுவன் எடுக்கும் புதிய அவதாரம்
யுவன் ஷங்கர் ராஜா தயாரிக்கப் போகிற முதல் படத்தில் அஜித் நடிக்கிறார் என்ற தகவலை உடனடியாக மறுத்திருக்கும் யுவன் ஒரு விஷயத்தை மட்டும் மறைத்தே வைத்திருக்கிறார். அது டைரக்சன்.
என்னதான் பெரிய இசையமைப்பாளராக இருந்தாலும் சினிமாவைப் பொறுத்தவரை இயக்குனர்தான் கேப்டன் ஆஃப் தி ஷிப். அந்தத் தொப்பியை ஒருமுறையாவது போட்டுப் பார்க்கணும் என்பதுதான் பலருடைய ஆசை. யுவனுக்கும் அந்த ஆசை வந்ததில் தப்பில்லையே. சித்தப்பா, அண்ணன் என்று குடும்பத்துக்குள்ளேயே கேப்டன்கள் ஆதிக்கம் இருக்கதான் செய்கிறது.
தற்போது இயக்கப் போகிற படத்துக்கான ஸ்கிரிப்டை எழுதிக் கொண்டிருக்கிறாராம் இளையராஜாவின் இளவல்.
ஹீரோ யாரு பிரேம்ஜியா?
யுவன் ஷங்கர் ராஜா, டைரக்சன்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அவதாரம் எடுக்கும் நடிகைகள்
» இயக்குனர் அவதாரம் எடுக்கும் ஏ.ஆர்.ரகுமான
» வில்லனாக அவதாரம் எடுக்கும் விவேக்
» தனுஷின் புதிய அவதாரம்
» தனுஷின் புதிய அவதாரம்
» இயக்குனர் அவதாரம் எடுக்கும் ஏ.ஆர்.ரகுமான
» வில்லனாக அவதாரம் எடுக்கும் விவேக்
» தனுஷின் புதிய அவதாரம்
» தனுஷின் புதிய அவதாரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum