வெஜிடபிள் பக்கோடா
Page 1 of 1
வெஜிடபிள் பக்கோடா
என்னென்ன தேவை?
கடலை மாவு - 1 கப்,
எள் - 2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப,
எண்ணெய் - பொரிப்பதற்கு,
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2 உருளைக்கிழங்கு - 1,
கேரட் - 1,
பச்சைப்பட்டாணி - கால் கப்,
காலிஃபிளவர் - சிறிது,
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - 1 டேபிள் ஸ்பூன்,
வெங்காயம் - 2.
எப்படிச் செய்வது?
கடலை மாவு, எள், உப்பு, தேவையான தண்ணீர், சூடான எண்ணெய் சிறிது எல்லாம் சேர்த்துப் பிசைந்து தனியே வைக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, மற்ற காய்கறிகளை அப்படியே மாவில் சேர்க்கவும். உருளைக் கிழங்கை வேக வைத்து மாவில் சேர்த்துப் பிசையவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், சின்னச் சின்ன பக்கோடாக்களாக கிள்ளிப் போட்டு, மிதமான தீயில் நன்கு வெந்ததும் எடுத்து சூடாகப் பரிமாறவும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum