இஞ்சி லேகியம்
Page 1 of 1
இஞ்சி லேகியம்
துளிர் இஞ்சி - 1 கப்
* உலர்ந்த திராட்சை - 15 கிராம்
* பாதாம் பருப்பு - 20
* ஏலக்காய் - 5
* நெய் - 1/4 கப்
* சீனா கல்கண்டு - 50 கிராம்
* வெல்லம் - 1/2 கப்
* இஞ்சியை தோல் சீவி வெட்டி 1/2 கப் தண்ணீர் சேர்த்து வடிகட்டி சிறிது நேரம் வைக்கவும்.
* தெளிந்ததும் மேலாக எடுத்து அதில் திராட்சை, பாதாம் பருப்பு, ஏலக்காய் சேர்த்து அரைக்கவும்.
* அடி கனமான பாத்திரத்தில் சிறிது நெய் விட்டு அரைத்த விழுது, நெய், வெல்லம் சேர்த்து நன்கு சுருளக் கிளறி இறக்கி காற்று புகாத ஜாடியில் போட்டு மூடி வைக்கவும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum