தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கேசரி லேகியம்

Go down

கேசரி லேகியம்  Empty கேசரி லேகியம்

Post  oviya Sun Feb 17, 2013 8:42 pm

தேவையான பொருட்கள்:

மிளகு – 50 கிராம்
சீரகம் – 50 கிராம்
திப்பிலி – 5 கிராம்
சுக்கு -5 கிராம்
தாளிசபத்திரி -5 கிராம்
கோஷ்டம் -5 கிராம்
சாதிக்காய் -5 கிராம்
சாதிபத்ரி -5 கிராம்
நெய் – 70 கிராம்
எலுமிச்சம் பழம் – 50
சர்க்கரை

செய்முறை:
ஒன்று முதல் எட்டு வரை உள்ள சரக்குகளை வெயிலில் காய வைத்து சுத்தம் செய்து, இடித்து, பொடித்து, சலித்து சூரணம் செய்து மேற்கூறிய பாகு லேகியத்தில் கலந்து நெய் சேர்த்து, ஆறிய பிறகு பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளவேண்டும்.
உபயோகிக்கும் முறை:
வேளைக்கு 1/4 – 1/2 டீஸ்பூன் ஒரு நாளைக்கு 2 வேளை சாப்பிட கொடுக்கவேண்டும்.
தீரும் நோய்கள்:
பித்த குன்மம், பசியின்மை, வாந்தி, மயக்கம், ஆரோசகம், அக்னி மாந்தம், பித்தத்தினால் கை, கால், கண் எரிச்சல் ஆகிய நோய்கள் குறையும்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum