மல்ட்டி ஃப்ரூட்ஸ் - கார்ன் ஃபிளேக்ஸ் சாலட்
Page 1 of 1
மல்ட்டி ஃப்ரூட்ஸ் - கார்ன் ஃபிளேக்ஸ் சாலட்
என்னென்ன தேவை?
ஆப்பிள், வாழைப்பழம்,
மாதுளை முத்துக்கள்,
கருப்பு, பச்சை திராட்சை,
மாம்பழம், அன்னாசி,
ஆரஞ்சு - இப்படி விருப்பமான
பழத் துண்டு கலவை - 1 கப்,
கார்ன் ஃபிளேக்ஸ் - 1 கப்,
சாட் மசாலா - சிறிது, தேன் - 6 டீஸ்பூன்.
அலங்கரிக்க...
செர்ரி பழங்கள்.
எப்படிச் செய்வது?
பழங்களை சுத்தம் செய்து, தோல் நீக்கி, ஒரே அளவிலான துண்டுகளாக வெட்டி, ஒரு தட்டில் பரத்தவும். அதன் மேல் தேன் ஊற்றி, இந்தக் கலவையை சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைத்துக் குளிரச் செய்யவும். பரிமாறுவதற்கு முன் எடுத்து, சாட் மசாலா தூவி, கார்ன் ஃபிளேக்ஸ் கலந்து, செர்ரிப் பழங்களால் அலங்கரித்து ஜில்லெனபரிமாறவும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மல்ட்டி ஃப்ரூட்ஸ் - கார்ன் ஃபிளேக்ஸ் சாலட்
» கார்ன் சாலட்
» கார்ன் ஃப்ரூட்ஸ் சாலட்
» ஃப்ரூட்ஸ் ஸ்வீட் சாலட்
» ஃப்ரூட்ஸ் அண்ட் வெஜ் சாலட்
» கார்ன் சாலட்
» கார்ன் ஃப்ரூட்ஸ் சாலட்
» ஃப்ரூட்ஸ் ஸ்வீட் சாலட்
» ஃப்ரூட்ஸ் அண்ட் வெஜ் சாலட்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum