ஃப்ரூட்ஸ் அண்ட் வெஜ் சாலட்
Page 1 of 1
ஃப்ரூட்ஸ் அண்ட் வெஜ் சாலட்
தேவையான பொருட்கள்....
பெங்களூர் தக்காளி - 2
அன்னாசி துண்டுகள் (சின்னதாக நறுக்கியது) - 10
வெள்ளரிக்காய் - 1
மல்லித் தழை - சிறிது
ஆப்பிள் - 1
மாதுளம் பழ முத்துக்கள் - சிறிதளவு
வாழைப்பழம் - 1
தர்பூசணி -1 துண்டு
விதையில்லாத கருப்பு அல்லது பச்சை திராட்சை - சிறிது
சாட் மசாலா - சிறிது
உப்பு - சிறிது
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
தேன் - 2 டீஸ்பூன்
செய்முறை....
• தக்காளி, அன்னாசி, வெள்ளரிக்காய், மல்லித் தழை, ஆப்பிள், மாதுளம் முத்து, திராட்சை எல்லாவற்றையும் நன்றாக கழுவி விருப்பமான வடிவில் நறுக்கவும்.
• பிறகு உப்பு, சாட் மசாலா, எலுமிச்சம் பழச்சாறு, தேன் கலந்து குளிர வைத்துப் பரிமாறவும்.
• எலுமிச்சை சாறு சேர்ப்பதால், ஆப்பிள், வாழை போன்றவை நிறம் மாறாமல் இருக்கும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஃப்ரூட்ஸ் ஸ்வீட் சாலட்
» ஃப்ரூட் அண்ட் வெஜ் கூலர்
» சமையல்:ஃப்ரூட் அண்ட் வெஜ் கூலர்
» கார்ன் ஃப்ரூட்ஸ் சாலட்
» கார்ன் ஃப்ரூட்ஸ் சாலட் கார்ன் ஃப்ரூட்ஸ் சாலட்
» ஃப்ரூட் அண்ட் வெஜ் கூலர்
» சமையல்:ஃப்ரூட் அண்ட் வெஜ் கூலர்
» கார்ன் ஃப்ரூட்ஸ் சாலட்
» கார்ன் ஃப்ரூட்ஸ் சாலட் கார்ன் ஃப்ரூட்ஸ் சாலட்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum