பூசணிக்காய் தயிர் பச்சடி
Page 1 of 1
பூசணிக்காய் தயிர் பச்சடி
பூசணிக்கீற்று - 1 (வெள்ளை),
புளிக்காத கெட்டித் தயிர் - 1 கப்,
இஞ்சி - 1 துண்டு,
பச்சை மிளகாய் - 2,
சீரகத்தூள் - அரை டீஸ்பூன்,
உப்பு தேவையான அளவு.
பூசணியை தோல் நீக்கி, பொடியாக நறுக்குங்கள். தண்ணீர், உப்பு சேர்த்து குக்கரில் இரண்டு விசில் வைத்து இறக்குங்கள். பச்சை மிளகாய், இஞ்சியை நைசாக அரைத்து, பூசணித் துண்டுகளுடன் சேருங்கள். அத்துடன் தயிரை கெட்டியாக சேர்த்து சீரகத்தூள் தூவி பரிமாறுங்கள்.
குறிப்பு: பூசணிக்காயைத் துருவி ஸ்டீம் செய்து பச்சடி செய்யலாம். இந்த பச்சடி ரவா பாத்திற்கும் சைடு-டிஷ்ஷாக சாப்பிடலாம். சாதம், சாம்பார் கூடவும் பரிமாறலாம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பூசணிக்காய் தயிர் பச்சடி
» பூசணிக்காய் பச்சடி
» தக்காளி தயிர் பச்சடி
» காய்கறி தயிர் பச்சடி
» நெல்லிக்காய் தயிர் பச்சடி
» பூசணிக்காய் பச்சடி
» தக்காளி தயிர் பச்சடி
» காய்கறி தயிர் பச்சடி
» நெல்லிக்காய் தயிர் பச்சடி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum