பாலக் கீ புலாவ்
Page 1 of 1
பாலக் கீ புலாவ்
1 கட்டு பாலக்[கீரை]
2 கப் பாஸ்மதி அரிசி
2 பல்லாரி பெரியது
2 பச்சை மிளகாய்
1தக்காளி
1 டீஸ்பூன் கரம் மசாலா
1 பிரிஞ்சி இலை
2 பட்டை ஏலக்கய்
இஞ்சிபூண்டு விழுது 1 டேபில்ஸ்பூன்
4 டேபில் ஸ்பூன் பசு நெய்[கீ சேர்க்காதவர்கள் ஆயில் உபயோகப்படுத்தலாம்
உப்பு ;தேவைக்கேற்ப]
முதலில் கீரை பல்லாரி தக்காளி இவைகள் நறுக்கிக்கொள்ளவும் ப.மிளகாயை நீளவாக்கில் கட் செய்யவும்
ஓவன் பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் ஆயில்விட்டு நருக்கிய பல்லரி தக்காளி ப.மிளகாய் இவைகலில் பாதியை போட்டு 1 நிமிடம் மூடாமல் ஓவனில்வைக்கவும்
பின்பு ஓப்பன்செய்து கீரை உப்பு கரம்மசாலாசேர்த்து கிளரிவிடவும்
மறுபடியும் மூடி 2 நிமிடம் வைக்கவும் ரைஸ்குக்கரில் 3. ஸ்பூன் கீயைபோட்டு சூடானதும் பட்டை ஏலம் பிரிஞ்சி இலைபோடவும். அதுவாசனை வந்ததும்
மீதமுள்ள தக்காளி பல்லாரி ப.மிளகாய் இஞ்சிபூண்டுவிழுது சேர்த்து வதக்கவும் பச்சைவாசம்போனதும்
1 கப்புக்கு 1 .12 என்ற அளவு தண்ணீர்சேர்க்கவும் மூடிவைத்து ஒருகொதிவந்ததும்அரிசியைப்போடவும் [10 நிமிடம் குளீர்ந்தநீரில் ஊரவைத்து போட்டால் சாப்டாகவும் நீளமாகவும் வரும்]முக்கால் பதத்துக்கு வந்ததும்
கீரைக்கலவையை அதனுடன் சேர்த்து மெதுவாககிளறிவிடவும்
குக்கரை மூடி வார்மில் 5 நிமிடம் வைத்துவிடவும்
ஓவனில் சிரிய பெளவுல் வைத்து முந்திரியும் கொஞ்சம் பல்லாரியும் பொன்முருவலாக வருத்து புலாவின்மேல் அலங்கரிக்கவும்
இதற்கு சைட் டிஸ் மட்டன் குழப்பு சிக்ககன் கிரேவி ஸோசேJ கிரேவி சூப்பரக இருக்கும்கீரைகள் பிடிகாத குழந்தைகள்கூட இதை விரும்பி சாப்பிடுவார்கள் ஹெல்த்துக்கும் நல்லது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum