இலை இட்லி இலை இட்லி
Page 1 of 1
இலை இட்லி இலை இட்லி
நீங்களும் செய்யலாம்!
பச்சரிசி -2 கப்,
உளுந்து -1 கப்,
தேங்காய் -அரை மூடி,
உப்பு -தேவையான அளவு.
தொன்னை செய்ய...
பச்சைநிற பலா இலை,
தென்னை ஓலை -தேவையான அளவு
அரிசியையும் உளுந்தையும் தனித்தனியாக ஊறவைத்து அரைத்துக் கொள்ளுங்கள். தேங்காயைத் துருவி, கரகரப்பாக அரைத்துக் கொள்ளுங்கள். மூன்றையும் ஒன்றாக்கி உப்புப் போட்டு கரைத்து புளிக்க வையுங்கள். குறைந்தது 6 மணிநேரம் புளிக்க வேண்டும். தென்னை ஓலைகளை கிழித்துவிட்டு, மிஞ்சும் குச்சியை நன்கு கழுவி, சிறிது சிறிதாக ஒடித்துக் கொள்ளுங்கள்.
பலா இலைகளை கழுவி, இந்தக் குச்சி மூலம், நான்கு நான்கு இலைகளாக கோர்த்து தொன்னை செய்துகொள்ளுங்கள். மாவை இந்த தொன்னைகளில் ஊற்றி இட்லி சட்டியில் வைத்து வேக வையுங்கள். பலாயிலை வாசனை வரும்போது எடுத்து விடவேண்டும். இலை இட்லி ரெடி!

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum