கீமா இட்லி
Page 1 of 1
கீமா இட்லி
இட்லி மாவு - கால் கிலோ,
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1,
தக்காளி - 2,
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்,
தனியா தூள் - அரை டீஸ்பூன்,
சீரகத் தூள் - அரை டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்,
ஆம்சூர் தூள் - அரை டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப,
கடுகு, உளுத்தம் பருப்பு - தாளிக்க.
முதலில் இட்லிகளைத் தயாரித்து, ஆற வைக்கவும். ஆறியதும் சிறு துண்டுகளாக வெட்டவும். கடாயில் சிறிது எண்ணெயைச் சூடாக்கி, கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு தக்காளி சேர்த்து வதக்கி, எல்லா பொடிகளையும் உப்பையும் சேர்த்து ஒரு நிமிடம் வேக விடவும். வெட்டி வைத்துள்ள இட்லி துண்டுகளை இதில் போட்டுக் கிளறி, இறக்கவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மட்டன் கீமா புலாவ்
» மட்டன் கீமா புலாவ்
» ஆந்திரா ஸ்டைல் கீமா வறுவல்
» இலை இட்லி இலை இட்லி
» ரவா இட்லி
» மட்டன் கீமா புலாவ்
» ஆந்திரா ஸ்டைல் கீமா வறுவல்
» இலை இட்லி இலை இட்லி
» ரவா இட்லி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum