பட்டர் ரைஸ்
Page 1 of 1
பட்டர் ரைஸ்
என்னென்ன தேவை?
பாசுமதி அரிசி - 1 கப்,
வெண்ணெய் - கால் கப்,
வெங்காயம் - 1,
பச்சை மிளகாய் - 2,
உப்பு - தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?
பாசுமதி அரிசியை உதிர் உதிராக வடித்து வைத்துக் கொள்ளவும்.கடாயில் வெண்ணெய் போட்டு, அது உருகியதும், நறுக்கிய வெங்காயம்,பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு உப்பு சேர்த்து, வடித்து வைத்துள்ள சாதத்தையும் சேர்த்துக் கலக்கவும். மிகச் சுலபமாக செய்து விடலாம். உருளைக் கிழங்கு சிப்ஸ் உடன் பரிமாறலாம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum