பட்டர் வெஜிடபிள்ஸ்
Page 1 of 1
பட்டர் வெஜிடபிள்ஸ்
தேவையானவை:
பொடியாக நறுக்கிய காய்கறிகள் - ஒரு கைப்பிடி
(உருளைக்கிழங்கு, கேரட், பட்டாணி, பீன்ஸ்)
வெண்ணெய் - ஒரு டீஸ்பூன்
மிளகுத்தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
காய்கறிகளில் உப்பு சேர்த்து, நிறம் மாறாமல் வேக வைத்துக் கொள்ளவும். வெந்த காய்கறிகளுடன் மிளகுத்தூள் தூவி, வெண்ணெயை உருக்கி சேர்த்து குழந்தைகளுக்குக் கொடுக்கவும்.
விட்டமின்ஸ் நிறைந்த அயிட்டம் இது. குழந்தைகளுக்கு மாலை டிபனுக்கு நொறுக்கு தீனியோ, பஜ்ஜி, போண்டாவோ செய்து தருவதற்குப் பதில், இந்த "பட்டர் வெஜிடபிள்ஸ்" செய்து தந்தால், விரும்பிச் சாப்பிடுவார்கள். காலை உணவாகவும் தரலாம்.
காய்கறிகளின் நிறம் மாறாமல் இருக்க வேண்டும் என்பதற்காக சோடா உப்பு சேர்க்கக் கூடாது. இதனால், காய்கறிகளில் உள்ள விட்டமின்ஸ் முற்றிலும் போய்விடும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» சமையல்:பட்டர் வெஜிடபிள்ஸ்
» சமையல்:சிக்கன் வித் வெஜிடபிள்ஸ்
» பட்டர் நாண்
» பட்டர் சிக்கன்
» பட்டர் ரைஸ்
» சமையல்:சிக்கன் வித் வெஜிடபிள்ஸ்
» பட்டர் நாண்
» பட்டர் சிக்கன்
» பட்டர் ரைஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum