காளான் ரைஸ் காளான் ரைஸ்
Page 1 of 1
காளான் ரைஸ் காளான் ரைஸ்
என்னென்ன தேவை?
பாசுமதி அரிசி - 2 கப்,
காளான் - 100 கிராம்,
வெங்காயம் - 2,
இஞ்சி - 1 துண்டு,
பூண்டு - 4 பல்,
சில்லி சாஸ் - 1 டீஸ்பூன்,
சோயா சாஸ் - 2 டீஸ்பூன்,
வெள்ளை மிளகுத் தூள் - அரை டீஸ்பூன்,
வெங்காயத் தாள் - சிறிது, உப்பு - தேவைக்கேற்ப,
எண்ணெய் - சிறிது.
எப்படிச் செய்வது?
உதிராக சாதம் வடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, நீளமாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, காளான் சேர்த்து வதக்கவும். பிறகு அதில் வடித்த சாதம் சேர்த்து, சோயா சாஸ், சில்லி சாஸ், வெள்ளை மிளகுத் தூள், உப்பு சேர்த்துக் கிளறவும். கடைசியில் பொடியாக நறுக்கிய வெங்காயத் தாள் சேர்த்து, மீண்டும் ஒரு முறை கிளறி, இறக்கிப் பரிமாறவும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum