தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இரைப்பு குறைய

Go down

இரைப்பு குறைய  Empty இரைப்பு குறைய

Post  oviya Tue Mar 05, 2013 9:00 pm

அறிகுறிகள்:

மூச்சு திணறல்.

தேவையான பொருட்கள்:

துத்தி.
சர்க்கரை.
பால்.

செய்முறை:
துத்திப் பூவின் சூரணத்துடன் சம அளவு சர்க்கரை கலந்து அரைத் தேக்கரண்டி வீதம் காலை, மாலை பாலில் கலந்து குடித்து வந்தால் இரைப்பு குறையும்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum