தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இரைப்பு குறைய

Go down

இரைப்பு குறைய  Empty இரைப்பு குறைய

Post  oviya Tue Mar 05, 2013 9:00 pm

அறிகுறிகள்:

மூச்சு திணறல்

தேவையான பொருட்கள்:

வெற்றிலை.
மிளகு.
சுக்கு.
தேன்.

செய்முறை:
முற்றின வெற்றிலையை நைத்துச் சாறு பிழிந்து அதில் 60 மி.லி எடுத்து அதனுடன் மிளகு 3, சுக்கு சிறிதளவு எடுத்து ஒரு தேக்கரண்டியளவு தேனையும் சேர்த்துக் கொடுத்து வந்தால் இரைப்பு குறையும்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum