ஆஸ்துமா குறைய
Page 1 of 1
ஆஸ்துமா குறைய
அறிகுறிகள்:
சளி.
ஆஸ்துமா.
மூச்சு திணறல்.
தேவையான பொருள்கள்:
வெங்காயச்சாறு.
கற்றாழைச்சாறு.
இஞ்சிச்சாறு.
தேன்.
செய்முறை:
50 கிராம் வெங்காயச்சாறு, 50 கிராம் கற்றாழைச்சாறு, 50 கிராம் இஞ்சிச்சாறு எடுத்து அதனுடன் சுத்தமான தேன் சேர்த்து நன்றாக கலந்து ஒரு கண்ணாடி பாத்திரத்தில் வைக்கவும். இதை நன்றாக மூடி 3 நாட்கள் பூமிக்கு அடியில் புதைத்து வைத்து பின்னர் அதை வெளியே எடுத்து ஒரு வேளைக்கு 5 கிராம் அளவு தினமும் காலை, மாலை குடித்து வந்தால் ஆஸ்துமா குறையும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum