ஆஸ்துமா குறைய
Page 1 of 1
ஆஸ்துமா குறைய
அறிகுறிகள்:
ஆஸ்துமா.
தேவையான பொருள்கள்:
நஞ்சறுப்பான் இலை
சீரகம்
செய்முறை:
நஞ்சறுப்பான் இலைகளை நிழலில் உலர்த்தி பொடி செய்து அதனுடன் சீரகத்தை பொடி செய்து கலந்து 1 கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா குறையும்.
oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum