ஆஸ்துமா குறைய
Page 1 of 1
ஆஸ்துமா குறைய
அறிகுறிகள்:
இருமல்.
இரைப்பிருமல்.
மூச்சுத் திணறல்.
இழுப்பு.
தேவையான பொருட்கள்:
கண்டங்கத்திரி வேர்.
ஆடாதோடை வேர்.
அரிசி திப்பிலி.
செய்முறை:
கண்டங்கத்திரி வேர், ஆடாதோடை வேர் வகைக்கு 40 கிராம், அரிசி திப்பிலி 5 கிராம் ஆகியவற்றை சேர்த்து நன்கு சிதைத்து 2 லிட்டர் தண்ணீரில் போட்டு அரை லிட்டராக்கி 100 மில்லி வீதம் தினமும் 4 வேளைகள் சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா (இரைப்பிருமல்) குறையும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum