தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நாகராஜசோழனின் நாஸ்டால்ஜியா ட்ரெய்லர்

Go down

நாகராஜசோழனின் நாஸ்டால்ஜியா ட்ரெய்லர்  Empty நாகராஜசோழனின் நாஸ்டால்ஜியா ட்ரெய்லர்

Post  ishwarya Tue Mar 05, 2013 5:34 pm


மணிவண்ணன் இயக்கும் அமைதிப்படை 2 - நாகராஜசோழன் எம்ஏ, எம்எல்ஏ படத்தின் ட்ரெய்லர் ஒன்றை வெளியிட்டிருக்கிறர்கள். ரசிகர்களின் அந்தநாள் ஞாபகத்தை கிளறுவதாக இருக்கிறது இந்த ட்ரெய்லர்.



ஐந்து மொழிகளில் 49 படங்களை இயக்கியிருக்கும் மணிவண்ணனின் ஐம்பதாவது படம் நாகராஜசோழன் எம்ஏ, எம்எல்ஏ. அமைதிப்படையின் இரண்டாம் பாகம்.

முதல் பாகத்தில் அப்பா, மகன் என இரண்டு வேடங்களில் சத்யராஜ் நடித்திருந்தார். இதில் மகன் இல்லை. பதிலாக செந்தமிழன் சீமானுக்கு முக்கியமான வேடம். அத்துடன் முதல் பாகத்தில் இல்லாத ரகுவண்ணன் இதில் இருக்கிறார் - இவர் மணிவண்ணனின் மகன்.

இந்த ட்ரெய்லரில் அமைதிப்படையின் முக்கியமான காட்சிகளை, வசனங்களை தொகுத்திருக்கிறார்கள். கடவுள் இல்லைன்னு சொல்றவன் கோயிலை இடிச்சதில்லை என்ற மணிவண்ணனின் 1994 பன்ச் வசனங்களை இப்போதும் ரசிக்க முடிகிறது.

இப்போது எடுத்திருக்கும் படத்தின் காட்சிகளை வைத்து இப்படியொரு சுவாரஸியமான ட்ரெய்லர் தர முடியுமா என்பது சந்தேகம்.

எப்போ பாஸ் படம் ரிலீஸ்?
சத்யராஜ், மணிவண்ணான், சீமான், அமைதிப்படை 2, நாகராஜ சோழன்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum