விஸ்வரூபம் 4 நிமிட ட்ரெய்லர்
Page 1 of 1
விஸ்வரூபம் 4 நிமிட ட்ரெய்லர்
தவணை முறையில் விஸ்வரூபத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறார்கள்.
ஐஃபா விழாவின் போது சாம்பிள் டீசரை வெளியிட்டவர்கள் அடுத்து முழுமையான 4 நிமிட ட்ரெய்லரை வெளியிடுகிறார்கள்.
விஸ்வரூபம் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் நடந்து வருகிறது. 11.1 சவுண்ட் டெக்னாலஜிக்காக கமல்ஹாசன் லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றுள்ளார்.
தமிழ், தெலுங்கு, இந்தி என மும்மொழிகளில் படம் வெளியாகிறது.
இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் படம் சரியாகப் போனால் மட்டுமே போட்ட பணத்தை எடுக்க முடியும். அதற்கு ஓபனிங் முக்கியம்.
இதனை மனதில் வைத்து ஜுன் 30 ஆம் தேதி 4 நிமிட ட்ரெய்லரை வெளியிடுகிறார்கள். இதனை ஸ்டன்னர் என்றழைக்கிறது விஸ்வரூபம் டீம். பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் உறைய வைக்கும் என்பதால் இந்தப் பெயராம்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மூன்று நிமிட முத்தம்… முரண்டுபிடித்த நாயகி!
» தினமும் 15 நிமிட உடற்பயிற்சி ஆயுளை நீடிக்கும்
» ஆயுளைக் கூட்ட தினமும் 15 நிமிட உடற்பயிற்சி
» மங்காத்தா ட்ரெய்லர்
» யு டியூபில் பில்லா 2 ட்ரெய்லர்
» தினமும் 15 நிமிட உடற்பயிற்சி ஆயுளை நீடிக்கும்
» ஆயுளைக் கூட்ட தினமும் 15 நிமிட உடற்பயிற்சி
» மங்காத்தா ட்ரெய்லர்
» யு டியூபில் பில்லா 2 ட்ரெய்லர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum