இன்று முதல் சமர் ட்ரெய்லர்
Page 1 of 1
இன்று முதல் சமர் ட்ரெய்லர்
விஷாலின் சமர் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகிறது. ஏற்கனவே த்ரிஷா இந்த ட்ரெய்லர் குறித்து வியந்து குறிப்பிட்டிருக்கிறார். அப்படி அதில் என்ன விசேஷம் என்பது நாளை தெரிந்துவிடும்.
இந்தப் படமே விஷாலுக்கு விசேஷம்தான். காரணம் த்ரிஷா. விஷால் நடிக்க வந்த பிறகு நான்கைந்து படங்களில் த்ரிஷாவிடம் கால்ஷீட் கேட்கப்பட்டது. ம்ஹும்.. எதுவும் நடக்கவில்லை. கடைசியில் சமரில்தான் த்ரிஷா சிக்கினார். விஷால் என்னுடைய நண்பர், பல படங்களில் நடிக்கக் கேட்டார் கால்ஷீட் பிரச்சனையில் இப்போதுதான் நடிக்க முடிந்தது என்று த்ரிஷா கூறினார். விஷாலின் கனவு நிறைவேறியது.
தீராத விளையாட்டு பிள்ளை என்ற விஷாலின் மோசமான தோல்விப் படத்தை இயக்கிய திரு இதன் இயக்குனர். சந்தேகம் வரத்தானே செய்யும்? இந்தக் கூட்டணி வெற்றியை பறிக்குமா என்ற சந்தேகம் இப்போதும் இருக்கிறது. நாளைய ட்ரெய்லர் இதனை மாற்றும் என்பது மற்றவர்களைப் போல நம்முடைய நம்பிக்கை.
மனோஜ் பாஜ்பாய், ஜோடி. சக்ரவர்த்தி என்று வில்லன்கள் சைடு செம ஸ்ட்ராங்க். சுனேனா வேறு படத்தில் இருக்கிறார். பல ஆக் ஷன் காட்சிகள் பாங்காக் பேக்ட்ராப்பில் வருகிறது. யுவன் ஷங்கர் ராஜா இசை.
இவ்வளவு பாஸிடிவ் அம்சங்கள் இருப்பதால் ட்ரெய்லரே பெரிய இம்பாக்டை தரும் என்று ஆவலுடன் நாளைக்காக காத்திருக்கிறார்கள்.
விஷால், சமர், ட்ரெய்லர், த்ரிஷா, சுனேனா

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» எந்த மருந்தையும் அது எப்படி போட வேண்டும் என்று குறிப்பிடுகிறார்களோ அப்படியே போட வேண்டும். சில மாத்திரைகளை சாப்பிடுவதற்கு முன்பு போட வேண்டும் என்றும், சிலவற்றை சாப்பிட்டப் பின்பும் போட வேண்டும். எனவே மறக்காமல் அ
» அஷ்டமி, நவமி அன்று எதையும் தொடங்க பயப்படுவது ஏன்?
» மங்காத்தா ட்ரெய்லர்
» விஸ்வரூபம் 4 நிமிட ட்ரெய்லர்
» விரைவில் சிவாஜி ட்ரெய்லர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum