யு டியூபில் பில்லா 2 ட்ரெய்லர்
Page 1 of 1
யு டியூபில் பில்லா 2 ட்ரெய்லர்
நேற்று முன்தினம் பில்லா 2 ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடந்திருக்க வேண்டும். சில பிரச்சனைகளால் விழா நடக்கவில்லை. அஜீத் ரசிகர்களை அப்செட்டாக்கிய இந்த நிகழ்வை ஈடுகட்ட அன்றே யு டியூபில் பில்லா 2 ட்ரெய்லரை வெளியிட்டிருக்கிறார்கள். இதனை தயாரிப்பாளரே தெரிவித்துள்ளார்.
பில்லா 2 வின் டீசர் ஏற்கனவே வெளியிடப்பட்டு ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்றது. இந்நிலையில் திரையரங்குகளுக்கான 105 செகண்டுகள் ஓடக் கூடிய ட்ரெய்லரை சென்னையில் வெளியிடுவதாக இருந்தனர். விழா கேன்சலானதால் டீசரைப் போலவே இதையும் யு டியூபில் வெளியிட்டுள்ளனர்.
தியேட்டரோ யு டியூபோ... ரசிகர்களை சென்றடைய வேண்டும் அவ்வளவுதான்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஜூலை 2 பில்லா 2 ட்ரெய்லர் வெளியீடு
» ஜூலை 2 பில்லா 2 ட்ரெய்லர் வெளியீடு
» யூ டியூபில் விஸ்வரூபம் திரைப்படம்
» யூ டியூபில் ஆர்யா, ஹன்சிகா சேட்டையைப் பார்த்த 4.5 லட்சம் பேர்
» 'பில்லா-2'-க்கு முன் மீண்டும் பில்லா!
» ஜூலை 2 பில்லா 2 ட்ரெய்லர் வெளியீடு
» யூ டியூபில் விஸ்வரூபம் திரைப்படம்
» யூ டியூபில் ஆர்யா, ஹன்சிகா சேட்டையைப் பார்த்த 4.5 லட்சம் பேர்
» 'பில்லா-2'-க்கு முன் மீண்டும் பில்லா!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum