தமிழுக்கு வரும் வேதிகாவின் தெலுங்குப் படம்
Page 1 of 1

பிரபல நடிகர், நடிகைகளின் படங்கள் வெளிவரும் போது அவர்களின் பிற மொழிப் படங்களை மொழிமாற்றம் செய்து வெளியிடுவது காலங்காலமாக நடந்து வருகிறது. மெயின் பயிருக்கு நடுவில் ஊடுபயிர் விளைவிப்பது போலதான் இதுவும்.
பாலாவின் பரதேசி வெளிவருவதையொட்டி வேதிகாவுக்கு சின்ன ஒளிவட்டம் கிடைத்திருக்கிறது. பாலா படத்தின் நாயகி என்ற ஒளிவட்டம். இதனை வைத்து ரிஸ்க்கான வேலையில் இறங்கியிருக்கிறார்கள்.
தெலுங்கில் வேதிகா, சுமந்த் நடித்து பரவாயில்லை விமர்சனத்தைப் பெற்ற தக்கரகா துரங்கா (பல்லு சுளுக்கிச்சா? ஹேய்.. இது படத்தோட தமிழ் அர்த்தம் கிடையாது) என்ற படத்தை தமிழில் வெளியிடுகிறார்கள். அதற்கான பூர்வாங்க வேலைகள் முடிந்துள்ளன. தமிழில் பூவோடும் புயலோடும் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
டிசம்பர் இறுதியில் பரதேசி வெளிவருவதற்கு முன் இந்த பூவையும் புயலையும் திரைக்கு கொண்டு வரும் கடும் முயற்சி நடந்து வருகிறது.
வேதிகா தெலுங்கு படம், பரதேசி

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தமிழுக்கு வரும் நிஷா அகர்வால் படம்
» தெலுங்கில் இருந்து தமிழுக்கு வரும் நயன்தாரா படம்
» விஜயகாந்த் மகனுக்காக பெரும் விலை கொடுத்து வாங்கப்பட்ட தெலுங்குப் படம்!
» தமிழுக்கு வரும் பியூட்டிஃபுல்
» தமிழுக்கு வரும் மை பாஸ்?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum