பிரச்சனையில் ஸ்ரேயா படம்
Page 1 of 1
பிரச்சனையில் ஸ்ரேயா படம்
தீபா மேத்தா இயக்கத்தில் ஸ்ரேயா நடித்திருக்கும் மிட்நைட்ஸ் சில்ட்ரன் உலக திரைப்படவிழாக்களில் திரையிடப்பட்டு வருகிறது. சல்மான் ருஷ்டி இதே பெயரில் எழுதிய நாவலை தழுவி இத்திரைப்படத்தை தீபா மேத்தா எடுத்துள்ளார்.
சர்ச்சையை தலையணைக்கு வைத்து படுக்கும் தீபா மேத்தாவின் இந்தப் படமும் பலத்த சர்ச்சையை எழுப்பியுள்ளது. முக்கியமாக இந்தியாவில்.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை இதில் மோசமாக சித்தரித்திருப்பதாகவும், படத்தை வெளியிடக் கூடாது என்று காங்கிரஸ் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது ஒன்றுதான் படத்தின் சர்ச்சைக்குரிய அம்சமாக இருந்தால் காங்கிரஸின் எதிரி கட்சிகள் படத்தை ஆதரித்திருக்கும்.
ஆனால் படத்தில் இந்திய வரைபடமானது காஷ்மீர் பகுதி இன்றி காண்பிக்கப்படுகிறது. இதை வைத்து படத்தை இந்தியாவில் வெளியிட கண்டிப்பாக தடைவிதிக்கப்படும் என தெரிகிறது.
ஸ்ரேயாவின் நடிப்பை திருட்டு டிவிடி யில்தான் இந்தியர்கள் பார்த்தாக வேண்டும்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தலைப்பு பிரச்சனையில் தாண்டவம், சமர்
» சின்ன படம், பெரிய படம் வித்தியாசம் பார்க்கக்கூடாது: தேவா
» பொருத்தமானவருக்காக காத்திருக்கிறேன்! – ஸ்ரேயா
» படம் பேசும் படம் சக்தியை பேச வைக்கும் - சொல்கிறார் இயக்குனர் ராகவன்!
» விஜய்யின் வேலாயுதம் படம் எப்படி..? – படம் பார்த்த நீங்களும் சொல்லலாமே

Permissions in this forum:
You cannot reply to topics in this forum