தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தள்ளிப் போகும் தெலுங்கு விஸ்வரூபம் ரிலீஸ்

Go down

தள்ளிப் போகும் தெலுங்கு விஸ்வரூபம் ரிலீஸ் Empty தள்ளிப் போகும் தெலுங்கு விஸ்வரூபம் ரிலீஸ்

Post  ishwarya Tue Mar 05, 2013 1:22 pm

ஒரே நேரத்தில் விஸ்வரூபம் படத்தை தமிழ், இந்தி, தெலுங்கில் வெளியிட வேண்டும் என்ற கமலின் ஆசை நிறைவேறாது போலிருக்கிறது.

பல்வேறு பிரச்சனைகள் சுற்றியடிக்க ஜனவரி 11 ஆம் தேதி விஸ்வரூபத்தை வெளியிடுவதாக கமல் அறிவித்துள்ளார். படத்துக்கு ஒத்துழைப்பு தருவதில்லை என திரையரங்கு உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் கூறியுள்ளனர். இறுதி முடிவு எடுப்பதற்காக இவர்களின் ஒன்றிணைந்த கூட்டம் வரும் 20 ஆம் தேதி நடக்கிறது.

பிரச்சனைகள் சுமூகமாக முடிந்தாலும் விஸ்வரூபத்தின் தெலுங்கு பதிப்பு ஜனவரி 11 வெளியாவது சந்தேகம் என்கிறார்கள். இதே தேதியில் தெலுங்கின் பிரமாண்ட படங்களான நாயக்கும், மகேஷ்பாபு, வெங்கடேஷ் இணைந்து நடித்திருக்கும் படமும் வெளியாகிறது. இந்த இரு திரைப்படங்களும் திரையரங்குகளை பிரித்து கொண்டதால் விஸ்வரூபத்துக்கு போதுமான திரையரங்குகள் கிடைக்காத சூழல் ஏற்பட்டிருக்கிறது.

மகேஷ்பாபு, வெங்கடேஷ் நடித்திருக்கும் சீத்தாம்மா... படத்தின் கடைசிக்கட்ட படப்பிடிப்பு டிசம்பர் 21 முடிகிறது. இதனால் ஜனவரியில் இப்படம் திரைக்கு வராது என்றொரு பேச்சும் உள்ளது. இது உண்மையானால் மட்டுமே விஸ்வரூபத்தின் தெலுங்குப் பதிப்பு திட்டமிட்டபடி வெளியாகும் என்கிறார்கள் ஆந்திராவில்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum