தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மலையாள தயா‌ரிப்பு நிறுவனம்

Go down

 தமிழில் மலையாள தயா‌ரிப்பு நிறுவனம் Empty தமிழில் மலையாள தயா‌ரிப்பு நிறுவனம்

Post  ishwarya Fri Mar 08, 2013 2:21 pm


மலையாள திரைப்பட உலகில் புகழ் பெற்று விளங்கும் லுக்சம் கிரியேஷன்ஸ் தமிழ் திரைப்பட உலகில் நுழைகிறது. இந்நிறுவனம் தயாரிக்க உள்ள தமிழ் படத்தை சிம்பு தேவனின் உதவியாளர் தனராம் சரவணன் இயக்குகிறார்.

லுக்சம் கிரியேஷன்சின் சதானந்தன் ரங்காரத் தயாரிப்பாளராக விளங்குகின்றார். இந்நிறுவனம் சூப்பர் ஹிட்டான‌ சால்ட் என் பெப்பர் மற்றும் நித்ரா ஆகிய படங்களை தாயரித்துள்ளது. தற்போது குட்பை டிசம்பர் என்னும் படத்தை தயாரித்து வருகின்றனர்.

140 நாட்களை கடந்து ஓடிய சால்ட் என் பெப்பர் திரைப்படம் 20011ஆம் ஆண்டின் பிரபலமான திரைப்படத்திற்கான இரண்டு மாநில அரசு விருதுகளை வென்றதோடு ஒரே ஆண்டில் மேலும் 22 விருதுகளை வென்றுள்ளது.

புதிய போக்கிற்கு வித்திடும் இளைய தலைமுறை ப‌டம் என பாராட்டப்படும் இந்த திரைப்படத்தை பிரகாஷ் ராஜ் தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்கிறார்.

சிறந்த திரைப்படம் என பாராட்டப்படும் நித்ரா சர்வதேச படவிழாக்களில் 42 விருதுகளை வென்றுள்ளது. குட்பை டிசம்பர் தற்போது வளர்ந்து வருகிறது.

இந்நிறுவனம் இப்போது தமிழ் திரையுலகில் நுழைகிறது.

உண்மை சம்பவத்தை மையமாக கொண்ட இந்த படம் சமுக அமைப்பு மற்றும் சாமான்ய மனிதனை பற்றியது. இன்றைய உலகில் சாமான்ய மனிதன் மற்றும் சமுக அமைப்பு இடையிலான தொடர்பு பற்றியும், அதிகார‌த்தில் உள்ளவர்களால் ஒவ்வோருவருடைய வாழ்க்கையும் எப்படி வேறு திசையிற்கு செல்கிறது என்பதையும் இத்திரைப்படம் உணர்த்துகிறது.

இத்திரைப்படத்தில் கோரி‌ப்பாளையத்தில் நடித்த ஹரீஷ், ரெய்னி சாவ்லா, தேசிய விருதுபெற்ற சலீம் குமார், அதுல் குல்கர்ணி, சரண்யா, கலாபவன் மணி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். வேல்ராஜிடம் பணியாற்றீய சரவண‌ நடராஜன் ஒளிப்பதிவு செய்கிறார். கலை வினோமிருதாத். எடிடட்ங் விஜய்.
மலையாள தயாரிப்பு நிறுவனம்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழில் அறிமுகமாகும் மற்றொரு மலையாள ஹீரோயின்
» “உன்னை சரண் அடைந்தேன்” படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் மீரா வாசுதேவன். இந்தி, மலையாள மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். மீரா வாசுதேவனுக்கும் பிரபல சினிமா ஒளிப்பதிவாளர் அசோக்குமார் மகன் விஷாலுக்கும் சில வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. தற்போது கு
» படத்தயா‌ரிப்பு - தயாநிதி அழகி‌ரியின் அப்டேட்
» தமிழில் பெரிய வாய்ப்புகள் இல்லாமல் போனாலும், டாப்ஸியின் கால்ஷீட் புத்தகம் நிரம்பி வழிகிறதாம்- எல்லாம் தெலுங்கில் வந்து குவியும் படங்களால்தான். டெல்லிக்காரப் பொண்ணான டாப்ஸி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என கலந்து கட்டி கலக்கி வருகிறார். தமிழில் அவர் நடித்த ம
» நீங்கள் ஒரு நிறுவனம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum