தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

2013 ஜனவ‌ரியில் கமல், ர‌ஜினியின் நினைத்தாலே இனிக்கும்

Go down

2013 ஜனவ‌ரியில் கமல், ர‌ஜினியின் நினைத்தாலே இனிக்கும் Empty 2013 ஜனவ‌ரியில் கமல், ர‌ஜினியின் நினைத்தாலே இனிக்கும்

Post  ishwarya Tue Mar 05, 2013 1:00 pm


கமல், ர‌ஜினி நடிப்பில் வெளிவந்த நினைத்தாலே இனிக்கும் மீண்டும் வெளிவருகிறது.


கர்ணன் படத்தின் கலெக்சனைப் பார்த்தவர்கள் பழைய படங்களை தூசி தட்டி டிடிஎஸ், டால்பி என்று மெருகேற்றி ‌ரீ-ரிலீஸ் செய்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள். இந்த கலெக்சன் கோதாவில் ரா‌ஜ் டிவி-யும் இறங்கியுள்ளது.

முதல் இன்ஸ்டால்மெண்டாக கமல், ர‌ஜினி-யின் மியூஸிகல் ஹிட்டான நினைத்தாலே இனிக்கும் படத்தை டிடிஎஸ் தொழில்நுட்பத்தில் வெளியிடுகிறார்கள். ஜனவ‌ரி 5ஆம் தேதி பத்தி‌ரிகைகளை அழைத்து இந்த செய்தியை வெளியிடுகிறார்கள். உடனே பட வெளியீடு.

நினைத்தாலே இனிக்கும் படத்தைத் தொடர்ந்து இவர்களே வீரபாண்டிய கட்டப்பொம்மனை வெளியிட உள்ளனர். அதற்கான வேலைகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.
நினைத்தாலே இனிக்கும், கமல், ரஜினி

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum