தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மீண்டும் பார்வதி ஓமனக்குட்டன்

Go down

மீண்டும் பார்வதி ஓமனக்குட்டன்  Empty மீண்டும் பார்வதி ஓமனக்குட்டன்

Post  ishwarya Tue Mar 05, 2013 12:35 pm


சொல்லாமலே படத்தில் நாயகன் காதலுக்காக நாக்கை அறுத்துக் கொண்டதைப் பார்த்து கண், காது, மூக்கு, கிட்னி என்று சகல ஸ்பேர் பார்ட்ஸையும் காதலுக்காக தியாகம் செய்யும் காமராசு என்ற படத்தை ஒருவர் இயக்கினாரே... நாஞ்சில் பி.சி.அன்பழகன்? ஆள் திரும்பி வந்திருக்கிறார்.


நதிகள் நனைவதில்லை படத்தின் பெயர். கவித்துவமான பெயர். ஆனால் முதலிலேயே கான்ட்ரவர்ஸி. இந்தப் படத்தில் முன்னணி நடிகை நடிப்பதாக தெரிவித்தார்கள். சம்பந்தப்பட்ட நடிகை அப்படியொரு படத்தைப் பற்றி எனக்கு தெரியவே தெரியாது என்று காட்டமாக பதிலளித்தார்.

இப்படியொருச் சூழலில் பில்லா 2 வில் ரிச் கேர்ள் ரேஞ்சுக்கு வந்துபோன பார்வதி ஓமனக்குட்டனை ஒப்பந்தம் செய்திருப்பதாக பேச்சு. கதையை கேட்ட அவர் பாதி சம்பளம் தந்தால் போதும் என்று உணர்ச்சிவசப்பட்டதாகவும் படம் தொடங்கும் முன்பே சென்டிமெண்ட்டை புகுத்தியிருக்கிறார்கள்.

நதிகள் நனைவதில்லை சரிதான். ஆனால் இந்தி மலையாள நதியை நனையவிட்டு ஒரு பாடலாவது வைப்பார்கள்தானே?

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum