தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கார்த்தி நடிக்கும் சார்பட்டா பரம்பரை

Go down

கார்த்தி நடிக்கும் சார்பட்டா பரம்பரை Empty கார்த்தி நடிக்கும் சார்பட்டா பரம்பரை

Post  ishwarya Tue Mar 05, 2013 12:28 pm

அலெக்ஸ் பாண்டியன், பி‌ரியாணி, அழகுராஜா படங்களுக்குப் பிறகு கார்த்தி அட்டக்கத்தி இயக்குனர் ரஞ்சித் இயக்கும் படத்தில் நடிக்கிறார் என இரண்டு தினங்கள் முன்பு குறிப்பிட்டிருந்தோம். அந்தப் படத்துக்கு சார்பட்டா பரம்பரை என பெயர் வைத்துள்ளனர்.

வித்தியாசமான தலைப்பு வைப்பது பிரபலமாகி வருகிறது. ராஜேஷ் எம். இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்துக்கு ஆல் இன் ஆல் அழகுராஜா என பெயர் வைத்தனர். ஆல் இன் ஆங்கிலம், வ‌ரிச்சலுகை கிடைக்காது. அதனால் அழகுராஜாவை பெயராக்கி ஆல் இன் ஆல்-ஐ கேப்ஷனாக்கியிருக்கிறார்கள்.

தனுஷ் சற்குணம் இயக்கத்தில் நடிக்கும் படத்துக்கு சொட்டவாளக்குடி என பெயர் வைத்து இப்போது அதனை மாற்றும் முடிவில் இருக்கிறார்கள். சார்பட்டாவுக்கும் அப்படியொரு நிலை வருமா?

இந்தப் படத்தை ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோ கி‌‌ரீன் தயா‌ரிக்கிறது.
கார்த்தி படம், சார்பட்டா பரம்பரை

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum