தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தேவசகாய‌ம் வா‌ழ்‌க்கை படமா‌கிறது

Go down

தேவசகாய‌ம் வா‌ழ்‌க்கை படமா‌கிறது Empty தேவசகாய‌ம் வா‌ழ்‌க்கை படமா‌கிறது

Post  ishwarya Tue Mar 05, 2013 11:56 am


முன்னூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தேவசகாயம் பிள்ளையின் வாழ்கையை அருளாளர் என்ற பெயரில் திரைப்படமாக எடுக்க உள்ளனர். ரெயின்போ மூவீஸ் நிறுவனம் சார்பாக கே.புவனேஸ்வரி தயாரிக்கும் இப் படத்தில் தேவசகாயம் வேடத்தில் மதுமாறன் நடிக்கிறார்.

மேலும் நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. இசை மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், ஒளிப்பதிவு வெங்கடேஷ், பாடல்கள் முத்துலிங்கம், திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் கே.பி.மனோகரன்.

இதன் படப்பிடிப்பை கன்னியாகுமரி, ஆரல்வாய்மொழி, தக்கலை, உதயகிரி கோட்டை போன்ற இடங்களில் படம் பிடிக்க‌‌த் திட்டமிட்டுள்ளனர். இப்படம் சிறந்த வரலாற்றுப் பதிவாக இருக்குமென்கிறார் இயக்குனர்.
தேவசகாயம் வாழ்க்கை, அருளாளர்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum