மாசாணி பேய் படமா?
Page 1 of 1
மாசாணி பேய் படமா?
சென்னை : ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன்ஸ் சார்பில் எம்.எஸ்.சரவணன் இயக்கும் படம், ‘மாசாணி’. அகில், இனியா, சிஜா ரோஸ், ராம்கி, ரோஜா நடிக்கிறார்கள். ராஜகுரு ஒளிப்பதிவு. ஃபாசில் இசை. இதன் பாடல்களை சரத்குமார் வெளியிட்டார். விழாவில் உலக மகளிர் தினத்தையொட்டி திரையுலகில் சாதனை படைத்த தயாரிப்பாளர் கமீலா நாசர், பாடகிகள் எல்.ஆர்.ஈஸ்வரி, சின்மயி, நடிகைகள் நளினி, நிரோஷா உட்பட பலர் கவுரவிக்கப்பட்டார்கள்.
அறிமுக இசை அமைப்பளார் ஃபாசிலை, டிரம்ஸ் மணி அறிமுகப்படுத்தினார். படம் பற்றி இயக்குனர்கள் கே.பத்மராஜா,எல்.ஜி.ஆர் கூறியதாவது: சந்திரமுகி, அருந்ததி மாதிரி இதுவும் ஃபேண்டசி படம். பேய் படமோ, ஆவி படமோ இல்லை. கிராமங்களில் இருக்கும் தீண்டாமைக்கும், அதனால் கொடூரமாகப் பாதிக்கப்படும் ஒரு பெண்ணுக்குமான போராட்டம்தான் கதை. டைட்டில் ரோலில் இனியா நடிக்கிறார். ராம்கி வெற்றி என்ற பவர்புல் கேரக்டர் மூலம் ரீ என்ட்ரி ஆகிறார். ரோஜா வில்லி. ராஜகுருவின் ஒளிப்பதிவு பேசப்படுவதாக இருக்கும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மாற்றான்… சுட்ட படமா, சுடாத படமா…?
» தேவசகாயம் வாழ்க்கை படமாகிறது
» சந்தியாவின் பேய் படம்
» பேய் பேய் பேய்
» இஸ்லாமியர்களுக்கு எதிரான படமா விஸ்வரூபம்? – கமல் பதில்
» தேவசகாயம் வாழ்க்கை படமாகிறது
» சந்தியாவின் பேய் படம்
» பேய் பேய் பேய்
» இஸ்லாமியர்களுக்கு எதிரான படமா விஸ்வரூபம்? – கமல் பதில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum