தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தலைவா அரசியல் படமா? விஜய் விளக்கம்

Go down

தலைவா அரசியல் படமா? விஜய் விளக்கம்  Empty தலைவா அரசியல் படமா? விஜய் விளக்கம்

Post  ishwarya Sat Mar 02, 2013 5:49 pm

தலைவா என்ற பெயரும், விஜய் ஜனத்திரளைப் பார்த்த கை அசைக்கும் போஸ்டரும் தலைவா அரசியல் படம் என்ற தோற்றத்தை தருகிறது. விஜய்யின் அரசியல் பிரவேசத்துக்கு இந்தப் படம் அச்சாரமாக அமையுமா?

திரையுலகிலும், வெளியேயும் இந்தக் கேள்வி சுழன்றடிக்கிறது. இதற்கு விஜய்யே விளக்க‌ம் தந்துள்ளார்.

தலைவா படத்துக்கும் அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது அரசியல் படமல்ல. படத்தைப் பார்த்தால் தலைவா என்று பெயர் வைத்ததற்கான காரணம் உங்களுக்கே தெ‌ரியவரும் என்று விளக்கம் அளித்துள்ளார்.

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ‌ஜி.வி.குமார் இசையமைக்க நீரவ் ஷா இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார். அமலா பால் விஜய் ஜோடி. விரைவில் இந்தப் படத்துக்காக வெளிநாடு செல்லவுள்ளனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum