தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வதந்திகளை நம்பாதீர் - சமர் இயக்குனர்

Go down

வதந்திகளை நம்பாதீர் - சமர் இயக்குனர் Empty வதந்திகளை நம்பாதீர் - சமர் இயக்குனர்

Post  ishwarya Mon Mar 04, 2013 5:41 pm


சமூக வலைத்தளங்கள் சிலநேரம் சச்சரவு தளங்களாக ப‌ரிணமிப்பதுண்டு. சமர் விஷயத்தில் அப்பட யூனிட்டின் மனதை இவை நோகடித்திருக்கின்றன.

சின்னச்சின்ன காரணங்களினால் டிசம்ப‌ரில் வெளியாக வேண்டிய சமர் பொங்கலுக்கு - 13 ஆம் தேதி வெளியாவதாக அறிவித்தார்கள். இவிங்க எப்பவுமே இப்படிதான்... நம்பாத மச்சான், படம் பொங்கலுக்கும் வராது என பேஸ்புக், ட்விட்ட‌ரில் ஆளாளுக்கு தட்டிக் கொண்டிருக்கிறார்கள். விஸ்வரூபம் வருது... அலெக்ஸ் பாண்டியன் வருது... தலைவர் சந்தானத்தின் படம் வருது... சமருக்கெல்லாம் தியேட்டர் கிடைக்காது மச்சான் என்று அவர்களாகவே ஒரு காரணத்தையும் கண்டு பிடிக்க செய்திக்கு கூடுதல் மவுசு. ஆனால்....

சமர் கண்டிப்பாக பொங்கலுக்கு வெளியாகும், சிலர் சொல்வதைப் போல் தியேட்டர் பஞ்சமெல்லாம் எங்க படத்துக்கு இல்லை என இயக்குனர் திருவே களத்தில் இறங்கி பிரச்சாரத்தை தொடங்கியிருக்கிறார். தீராத விளையாட்டு பிள்ளை என்ற மொக்கை படத்தின் தோல்வியிலிருந்து அவரை காப்பாற்றப் போவதே இந்த சமர்தான். அப்படிப்பட்ட படத்தைக் குறித்து தப்புத் தப்பாகச் சொன்னால் தாங்குமா மனசு...?

சமர் என்றால் போர் என்று அர்த்தம். படத்தில் அது இருக்கோ இல்லையோ... வெளியே போர் பிரமாதப்படுகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum