மீண்டும் சிக்ஸ்பேக் சின்ட்ரோம்
Page 1 of 1
மீண்டும் சிக்ஸ்பேக் சின்ட்ரோம்
சூர்யா, விஷால், விக்ரம் என்று வரிசையாக சிக்ஸ்பேக் வைத்து கன்னம் டொக்கு வாங்கி இப்போதுதான் கஷ்டப்பட்டு கிளாமரை திருப்பியெடுத்து வருகிறார்கள். விஷாலுக்கு எது டொக்கு வாங்கினாலும் கவலையில்லை போலிருக்கிறது. மத கஜ ராஜா வின் கிளைமாக்ஸ் பைட்டுக்காக எய்ட்பேக்ஸ் எய்மில் இருக்கிறாராம்.
கொஞ்ச நாள் ஓய்ந்திருந்த சிக்ஸ்பேக் சின்ட்ரோம் விஜய் ஆண்டனியின் ஆர்வம் காரணமாக மீண்டும் லைம் லைட்டுக்கு வந்திருக்கிறது.
நான் படம் சுமாராகப் போனதால் 2013 ல் இரண்டு படங்களிலாவது ஹீரோவாக நடித்தே தீருவது என்ற முடிவில் இருக்கிறார். முதற்கட்டமாக லம்பேக்காக இருக்கிற வயிறை சிக்ஸ்பேக்காக பாத்திகட்டப் போகிறாராம்.
சதையை ட்ரிம் பண்ணுற நேரத்தில் கதையில் கான்சன்ட்ரேட் பண்ணுங்கப்பா.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மீண்டும் சிக்ஸ்பேக்
» சிக்ஸ்பேக் பரத்
» சிக்ஸ்பேக் பரத்
» மாயவரத்துக்கு மீண்டும் மீண்டும் சோதனை!
» மீண்டும் மீண்டும் உடலுறவு ஆவலை தூண்ட செய்ய வேண்டியது என்ன?
» சிக்ஸ்பேக் பரத்
» சிக்ஸ்பேக் பரத்
» மாயவரத்துக்கு மீண்டும் மீண்டும் சோதனை!
» மீண்டும் மீண்டும் உடலுறவு ஆவலை தூண்ட செய்ய வேண்டியது என்ன?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum