தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சிக்ஸ்பேக் பரத்

Go down

சிக்ஸ்பேக் பரத் Empty சிக்ஸ்பேக் பரத்

Post  ishwarya Sat Mar 09, 2013 2:31 pm

சிக்ஸ்பேக் ஃபீவர் விடாது போலிருக்கிறது. சூர்யா, விஷால் வ‌ரிசையில் பரத்தும் சிக்ஸ்பேக் வைக்கிறார். இது சசி இயக்கும் படத்துக்காக.

பரத்தின் சமீபத்திய படங்கள் பாக்ஸ் ஆஃபிஸில் பப்படமானது தெ‌ரிந்ததே. இப்படியே போனால் பரத் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கிற நிலைமை வந்துவிடும். இந்த அமினீசியாவிலிருந்து தன்னைக் காக்கக் கூடிய படமாக 555 படத்தை பரத் நம்புகிறார். பொறுமையின் சக்ரவர்த்தி சசி இயக்கும் இந்த ஆக்சன் படத்திற்காகதான் பரத் சிக்ஸ்பேக் வைக்கிறார்.

பழனி, தம்பிக்கு இந்த உரு படங்களில் ஆக்சன் ஹீரோவுக்கான அடித்தளத்தை போட முயன்றார் பரத். ரசிகர்கள் அடியோடு அதனை மறுத்த நிலையில் 555 புதிய நம்பிக்கையை பரத்துக்கு தந்திருக்கிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum