மாயவரத்துக்கு மீண்டும் மீண்டும் சோதனை!
Page 1 of 1
மாயவரத்துக்கு மீண்டும் மீண்டும் சோதனை!
மாயவரம் படத்திற்கு மீண்டும் மீண்டும் சோதனை ஏற்பட்டு வருகிறது. சூரி, கிருஷ்ணலீலை ஆகிய படங்களை இயக்கிய டைரக்டர் ஸெல்வன் நடித்து வரும் புதிய படம் மாயவரம். டைரக்டர் ராம்தேவ் இயக்கும் இப்படத்தின் நாயகியாக இன்பநிலா நடிக்கிறார். இப்படத்தின் முதல்கட்ட சூட்டிங் மாயவரம், சீர்காழி பகுதிகளில் நடைபெற்று வந்தது. சமீபத்தில் சீர்காழி அருகில் உள்ள திருமுல்லை வாசல் என்ற கிராமத்தில் படப்பிடிப்பு நடைபெற்றபோது, படத்தில் பணிபுரிந்த தொழிலாளர்கள் திடீர் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். நிர்ணயிக்கப்பட்ட சம்பளம் கொடுத்தால்தான் பணியாற்ற முடியும் என்று கூறி அவர்கள் வேலைநிறுத்தம் செய்ததால் சூட்டிங் தடைபட்டது.
இந்நிலையில் மீண்டும் மாயவரம் படத்திற்கு சோதனை ஏற்பட்டுள்ளது. சீர்காழி சூட்டிங் ரத்து ஆனதைத் தொடர்ந்து சென்னைக்கு திரும்பிய படக்குழுவினர், சென்னையில் ஒரு பாடல் காட்சியை படமாக்க திட்டமிட்டனர். அந்த பாடல் காட்சி சூட்டிங்கும் சம்பள பிரச்னையால் தடை பட்டிருக்கிறது. இதுபற்றி படத்தின் நாயகன் டைரக்டர் ஸெல்வன் அளித்துள்ள பேட்டியில், ஏற்கனவே சீர்காழியில் படப்பிடிப்பு ரத்து ஆனதால், நாங்கள் அனைவரும் சென்னை திரும்பி விட்டோம். சென்னையில் ஒரு பாடல் காட்சியை படமாக்க முடிவு செய்தோம்.
டான்ஸ் மாஸ்டர் தினா மேற்பார்வையில், அந்த பாடல் காட்சி படமாக இருந்தது. நடனக்கலைஞர்கள் பழைய சம்பளத்தில் வேலை செய்ய மறுத்து, அதிக சம்பளம் கேட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதனால், சண்டை காட்சியை படமாக்க திட்டமிட்டோம். நடனக்கலைஞர்களைப் போலவே சண்டை கலைஞர்களும் பழைய சம்பளத்தில் வேலை செய்ய மறுத்து, அதிக சம்பளம் கேட்டார்கள். இதனால் சண்டை காட்சியையும் படமாக்க முடியவில்லை. அடுத்து என்ன செய்வது? என்று யோசித்து வருகிறோம், என்று கூறியுள்ளார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கார்த்திக்கு சோதனை மேல் சோதனை
» மீண்டும் இதே நிலை ஏற்பட்டால், நாட்டைவிட்டு வெளியேறுவேன்- கமல் மீண்டும் பேச்சு
» மீண்டும் மீண்டும் உடலுறவு ஆவலை தூண்ட செய்ய வேண்டியது என்ன?
» மீண்டும் எஸ்எம்எஸ் தொல்லை – போலீஸில் மீண்டும் சினேகா புகார்!
» மீண்டும் உடல்நிலை பாதிப்பு – மீண்டும் மருத்துவமனையில் ரஜினி!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum