தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மீண்டும் கலக்க வருகிறார் கலாபவன் மணி

Go down

மீண்டும் கலக்க வருகிறார் கலாபவன் மணி Empty மீண்டும் கலக்க வருகிறார் கலாபவன் மணி

Post  ishwarya Mon Mar 04, 2013 4:45 pm

மறுமலர்ச்சி படத்தில் கார் டிரைவராக கொஞ்ச நேரம் தலைகாட்டிய கலாபவன் மணியை ஜெமினி படம் நவரச நடிகனாக வெளிப்படுத்தியது. அதற்குப் பிறகு அப்படியொரு நடிப்பை மணியிடம் பார்க்க முடியவில்லை. கேரக்டர் பஞ்சம்.
FILE

ஆனால் சங்கராபுரம் படம் கலாபவன் மணியை மீண்டும் ஒரு நவரச நடிகனாக காட்டும் என்கிறார் கதை, திரைக்கதை எழுதி படத்தை இயக்கியிருக்கும் நம்பிராஜென் (ஜென்... எழுத்துப் பிழையில்லை, எண் சோதிடம்).

இந்தப் படத்தின் ஹீரோ ஹரிக்குமார். தூத்துக்குடியில் தொடங்கிய இவரது பயணம் மதுரை சம்பவம்வரை ரௌடியாகவே கழிந்தது. வெட்டு குத்து குவாட்டர் பாட்டில் என்று கழிந்தவரை ஷேவ் செய்ய வைத்து ஐபிஎஸ் ஆக்கியிருக்கிறார்கள். காமெடி இடத்தை நிரப்புகிறவர் தம்பி ராமையா.

1968, 1988, 2013 என மூன்றுகட்டங்களில் பயணிக்கிற கதை. சான்யதாரா என்பவர் ஹீரோயின் (நயன்தாராவுக்கு போட்டியா...?). அப்பா மகன் தொடங்கி மனைவி, கணவன், மச்சான், மாமன் என்று இருக்கிற எல்லா உறவுகளின் ஸ்வரம் அபஸ்வரம் இரண்டையும் இந்தக் கதை சொல்கிறதாம்.

சபேஷ் - முரளி சின்ன இடைவெளிக்குப் பின் இதில் இசையமைத்திருக்கிறார்கள்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum