ஆதி பகவன், கடவுளல்ல கதாபாத்திரம்
Page 1 of 1
ஆதி பகவன், கடவுளல்ல கதாபாத்திரம்
விஸ்வரூபம் படத்துக்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் சில திரண்டுள்ள நிலையில் அதேபோன்றதொரு பிரச்சனை ஆதிபவன் படத்துக்கு (நேற்றே இதுபற்றி எழுதியிருந்தாலும் படிக்காதவர்களுக்காக ஒன்ஸ்மோர்).
அமீர் தனது ராம் படத்தில் கதாநாயகனை சைக்கோவாக காண்பித்தார், ஆதிபகவன் என்பது விநாயகர், சிவனை குறிக்கும். இதில் இந்து கடவுள்களை அவமதிப்பது போன்ற காட்சிகள் இருக்கும் என சந்தேகிக்கிறோம், ஆகவே படத்தை வெளியிடும் முன் எங்களுக்கும், நாங்கள் சொல்லும் இந்து அமைப்புகளுக்கும் திரையிட்டு காண்பிக்க வேண்டும் என இரண்டு வழக்கறிஞர்கள் புகார் தந்திருந்தனர்.
இதற்கு படத்தின் தயாரிப்பாளரும், திமுக பிரமுகருமான அன்பழகன் விளக்கம் அளித்துள்ளார்.
ஆதி - பகவன் என்பது படத்தில் வரும் இரண்டு கதாபாத்திரங்களின் பெயர்கள். திருக்குறளில் வரும் ஆதிபகவன் என்ற அர்த்தத்தில்தான் இந்த தலைப்பை வைத்துள்ளோம். எதிர்ப்பவர்களே விசிலடித்துப் பார்க்கும்படி படம் இருக்கும்.
அமீர் சார் நீங்க என்ன சொல்றீங்க...?

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» விக்ரமின் ரகசிய கதாபாத்திரம்
» அமீரின் ஆதி-பகவன்
» ஆதி,பகவன்: ஏ சான்றிதழ் ஏன்?
» ராணா படம் மீண்டும் தொடங்கும் : ராவணன், துரியோதனன், சகுனி கலவையில் ரஜினி கதாபாத்திரம்
» ஆதி பகவன் முடிந்தது: ஜெயம்ரவி மகிழ்ச்சி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum