ஆதி,பகவன்: ஏ சான்றிதழ் ஏன்?
Page 1 of 1
ஆதி,பகவன்: ஏ சான்றிதழ் ஏன்?
சென்னை : ஜெ.அன்பழகனின் அன்பு பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான ‘ஆதி,பகவன்’ படம் நேற்று ரிலீசானது. இதுகுறித்து இயக்குனர் அமீர் வெளியிட்டுள்ள அறிக்கை:
‘ஆதி,பகவன்’ படம் இந்து மதக் கடவுள்களை அவமதிப்பதாக ஏற்பட்ட குற்றச்சாட்டின் காரணமாக, போலீஸ் கமிஷனர் அலுவலகம், தமிழக முதல்வரின் தனிப்பிரிவு, தணிக்கைக் குழுவிடம் 100க்கும் மேற்பட்ட புகார் மனு வந்ததை தொடர்ந்து, பலத்த எதிர்ப்பு மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே ‘ஆதிபகவன்’ படம், ‘அமீரின் ஆதி,பகவன்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இதற்கு ‘ஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளது. ‘விஸ்வ ரூபம்’ படத்தை தொடர்ந்து ‘ஆரோ 3டி’ ஒலி அமைப்பில், ஆசியாவிலேயே 2வது படமாக, உலகம் முழுவதும் 500க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ரிலீசாகியுள்ளது. இப்படத்துக்கு சில குழுக்களை திருப்திப்படுத்தும் நோக்கத்துக்காக ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டு இருந்தாலும், அனைத்து தரப்பினரும் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் வகையில், கமர்ஷியலுடன் கூடிய ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அமீரின் ஆதி-பகவன்
» ஆதி பகவன், கடவுளல்ல கதாபாத்திரம்
» ஆதி பகவன் முடிந்தது: ஜெயம்ரவி மகிழ்ச்சி
» ஆதி பகவன் திரைப்படம்: காவல் ஆணையரிடம் வழக்குரைஞர்கள் மனு
» அமீரின் ஆதி-பகவன் படத்தை குடும்பத்துடன் பார்க்கலாம்: இயக்குனர் அமீர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum