சர்ச்சையில் நடிகை
Page 1 of 1
சர்ச்சையில் நடிகை
கடல் படத்தில் நடித்த நடிகை ராதாவின் மகள் துளசி பற்றிதான் சர்ச்சைகள் கிளம்பியுள்ளன.
பதினைந்து வயது என்பது படிக்கிற காலம். படிப்பை விட்டுவிட்டு இப்படி காதல் காட்சிகளில் கட்டிப்பிடிப்பதோடு, முத்தம் கொடுத்து நடிப்பது கலாச்சார சீரழிவோடு, சிறுமி வதையாகவும் கருதுவதாக சில அரசியல் அமைப்புகள் கோஷம் எழுப்பத் தீர்மானித்திருக்கிறார்கள்.
இவருக்குத்தான் தெரியவில்லை என்றாலும் துளசியின் அம்மாவுக்கு, இயக்குனர் மணிரத்தினத்திற்கு தெரியாதா என்று கேள்வி எழுப்புகின்றனர்.
துளசியிடம் இது பற்றி கேட்டால், 'படப்பிடிப்பு நாட்களில் கொஞ்சம் நேரம் கிடைத்தாலும் அங்கேயே உட்கார்ந்து படிக்க ஆரம்பித்து விடுவேன். அதுமட்டுமில்லாமல் என் ஆசிரியர்களின் உதவியோடு ஸ்கைப் மூலம் படித்து வருகிறேன்' என்கிறார் அப்பாவியான துளசி.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நடிகை ரஞ்சிதா சர்ச்சையில் சிக்கிய “நித்யானந்தா” படத்தை வெளியிட தடை: கோர்ட்டு உத்தரவு
» சர்ச்சையில் இசை
» சர்ச்சையில் பர்ஃபி
» சர்ச்சையில் பர்ஃபி
» நித்யானந்தா சர்ச்சையில் ஓ.கே. ஓ.கே.!
» சர்ச்சையில் இசை
» சர்ச்சையில் பர்ஃபி
» சர்ச்சையில் பர்ஃபி
» நித்யானந்தா சர்ச்சையில் ஓ.கே. ஓ.கே.!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum