முஸ்லீம்கள் கடல் கொள்ளையர்களா? - சிங்கம் 2-வுக்கு எதிர்ப்பு
Page 1 of 1

முஸ்லீம்களை வில்லன்களாகவோ, அவர்கள் தவறு செய்வது போலவே காட்டக் கூடாது என்று இஸ்லாமிய அமைப்புகள் கடுமையாக கூறியிருக்கின்றன. இந்நிலையில் சிங்கம் 2வில் முஸ்லீம்களை கடல் கொள்ளையர்களாகவும், கொடூரமான வில்லன்களாகவும் சித்தரித்திருப்பதாக முஸ்லீம் அமைப்பு ஒன்று குற்றம்சாற்றியுள்ளது.
அவ்வமைப்பின் நிர்வாகி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சிங்கம் 2 படத்தில் முஸ்லீம்களை வில்லன்களாகவும் கடல் கொள்ளையர்களாகவும் சித்தரித்திருப்பதாக தெரிகிறது. இது உண்மையாக இருந்தால் இயக்குனர் ஹரி உடனே அந்தக் காட்சிகளை நீக்க வேண்டும் என்று கோரப்பட்டிருக்கிறது.
இனிவரும் காலத்தில் எந்த இனத்துக்கும் மதத்துக்கும் பங்கம் ஏற்படாத வகையில் திரைப்படங்கள் இருக்க வேண்டும் எனவும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஹரிக்கு இது உண்மையிலேயே கடும் சிக்கல்தான்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» "கடல்' திரைப்படத்துக்கு கிறிஸ்தவர்கள் எதிர்ப்பு
» ‘அங்காடித் தெரு’வுக்கு புதுச்சேரியில் விருது
» விஜய்யின் மக்கள் இயக்கம் அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு
» இலங்கைக்கு பொருளாதார தடை விதிக்கக் கோரிய ஜெ.வுக்கு நன்றி-விஜய்
» `ஸ்ரே’வுக்கு மாப்பிள்ளை வேட்டை!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum