தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

‘அங்காடித் தெரு’வுக்கு புதுச்சேரியில் விருது

Go down

‘அங்காடித் தெரு’வுக்கு புதுச்சேரியில் விருது Empty ‘அங்காடித் தெரு’வுக்கு புதுச்சேரியில் விருது

Post  ishwarya Tue Apr 16, 2013 12:25 pm

புதுவையில் நடந்த இந்திய திரைப்பட விழாவில் சிறந்த படத்துக்கான விருது ‘அங்காடித் தெரு’ படத்துக்கு வழங்கப்பட்டது. புதுவை அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை, நவதர்சன் திரைப்பட கழகம் மற்றும் அலையன்ஸ் பிரான்சே ஆகியவை இணைந்து நடத்தும் இந்திய திரைப்பட விழா, புதுவையில் நேற்று தொடங்கியது. சுய்ப்ரேன் வீதியில் உள்ள அலையன்ஸ் பிரான்சேஸ் திரையரங்கில் துவக்க விழா நடைபெற்றது.

செய்தி மற்றும் விளம்பரத்துறை இயக்குநர் செல்வராஜ் வரவேற்றார். லட்சுமி நாராயணன் எம்எல்ஏ, அலையன்ஸ் பிரான்சே தலைவர் டாக்டர் நல்லாம், நவதர்சன் திரைப்பட கழக தலைவி சாயிகுமாரி ஆகியோர் வாழ்த்தி பேசினர். முதல்வர் ரங்கசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தார்.

2010ம் ஆண்டின் சிறந்த படத்துக்கான விருதுக்கு ‘அங்காடித் தெரு’ படம் தேர்வானது. இயக்குநர் வசந்தபாலனுக்கு ரங்கசாமி விருது வழங்கினார். அவருக்கு சங்கரதாஸ் சுவாமிகள் விருதையும், பரிசுத்தொகையாக ரூ.50 ஆயிரத்தையும் முதல்வர் வழங்கி பாராட்டினார்.

நல்லதுதான்..! ஆனாலும் இந்த விருது கொஞ்சம் ஸ்லோதான்!!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» அங்காடித் தெரு – திரை விமர்சனம்
» அங்காடித் தெரு நாயகன் மகேஷ் நடிக்கும் யாசகன்!!
» கோவா திரைப்பட விழாவில் வசந்த பாலனின் அங்காடித் தெரு!
»  மின் கட்டண உயர்வை கண்டித்து புதுச்சேரியில் நாளை மறுநாள் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு
» ரஹ்மானுக்கு சிஎன்என்-ஐபிஎன் சிறந்த இந்தியர் விருது – கமலுக்கு சிறப்பு விருது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum