உடல் வெப்பம் குறைய
Page 1 of 1
உடல் வெப்பம் குறைய
அறிகுறிகள்:
அதிக உடல் வெப்பம்.
தேவையான பொருட்கள்:
செம்பருத்திப்பூ.
சீரகம்.
நெல்லிவற்றல்.
செய்முறை:
செம்பருத்திப்பூ அரை கைப்பிடி, சீரகம் 1 கிராம், நெல்லிவற்றல் 1 கிராம் ஆகியவற்றை இரண்டு லிட்டர் தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் அந்த நீரை அருந்தி வர அதிக உடல் வெப்பம் தணியும்.
oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» உடல் வெப்பம் குறைய
» உடல் வெப்பம் குறைய
» உடல் வெப்பம் குறைய
» உடல் வெப்பம் குறைய
» உடல் வெப்பம் குறைய
» உடல் வெப்பம் குறைய
» உடல் வெப்பம் குறைய
» உடல் வெப்பம் குறைய
» உடல் வெப்பம் குறைய
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum