தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

உடல் வெப்பம் குறைய

Go down

உடல் வெப்பம் குறைய  Empty உடல் வெப்பம் குறைய

Post  oviya Wed Feb 20, 2013 8:28 pm

அறிகுறிகள்:

உடல் வெப்பம்.
பார்வை மங்கல்.
மேக நீர்.

தேவையான பொருள்கள்:

மிளகாய் வற்றல்.
நல்லெண்ணெய்.

செய்முறை:

முக்கால் ஆழாக்கு நல்லெண்ணெயில் சிறிது மிளகாய் வற்றலை நன்கு மை போல அரைத்து போட்டு நன்றாக கரைத்து ஒரு இரும்பு சட்டியில் விட்டு பொன்னிறம் வரும் வரை நன்றாக காய்ச்சி இறக்கி ஆறிய பின் தலை, உடல் முழுவதும் தேய்த்து குளித்து வந்தால் மேக நீர், பார்வை மங்கல் மற்றும் உடல் வெப்பம் ஆகியவை குறையும்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum